வடக்கு முதல்வருடன் இணையும் விந்தன்! சீ.வி.விக்கினேஸ்வரன் கடிதம்

Loading… புதிய அமைச்சரவையின் பெயரில் விந்தன் கனகரத்தினத்தை உள்ளடக்க முடியாமைக்கு வருந்துகின்றேன் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகம் ந. ஸ்ரீகாந்தாவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். டெனீஸ்வரனை அமைச்சரவையில் இருந்து நீக்கும் நடவடிக்கையை விரைவாக முன்னெடுக்குமாறும், அவருக்குப் பதிலாக எமது கட்சியின் சார்பில் ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டுள்ள விந்தன் கனகரத்தினத்தை நியமிக்குமாறும் வடமாகாண முதலமைச்சர் சீ. வி. விக்னேஸ்வரனுக்குத் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகம் ந.ஸ்ரீகாந்தா நேற்று மாலை அவசர … Continue reading வடக்கு முதல்வருடன் இணையும் விந்தன்! சீ.வி.விக்கினேஸ்வரன் கடிதம்